உதவி செய்கிறது அமெரிக்கா!!

 


நேற்றைய தினம் அமெரிக்க செயலாளர் ஜேனட் யெல்லென்,  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன் உரையாடியுள்ளார்.

இதன் போது,  இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கு அமெரிக்கா உதவும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.