நாளை வடக்கின் போர் - யாழ். மத்தியில் வீரர்கள் அறிமுகம்!!!

 


Battle of north என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கான 3 நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நாளை (9/3/23 )வியாழக் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ். மத்திய கல்லூரி வீரர்களை பாடசாலை சமூகத்திற்கு அறிமுகம் செய்யும் நிகழ்வும் வீரர்களை ஊக்கப்படுத்தி ஆசீர்வதிக்கும் நிகழ்வும்  இன்று காலை (8/3/23 ) பாடசாலை முன்றலில் கல்லூரி அதிபர் கலாநிதி.  எஸ். எழில் வேந்தன் தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில், மத்தியின் 116 வது போரை நினைவுபடுத்தி ஒரு பாடல் இறுவெட்டு மத்தியின் இசைமன்றத்தால் வெளியிடப்பட்டது. 

  இசைமன்றத்தினர்  5 பாடல்களையும் பாடி வீரர்களை உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.