இனிங்ஸ் வெற்றிக்கு ஈடான சாதனை வெற்றியைப் பெற்றது யாழ்.மத்தி!!

 


வடக்கின் போரில் யாழ்.மத்திய கல்லூரி வெற்றியைத் தனதாக்கியது.

 சென்ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்தி  யாழ். மத்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று மதியம் 11:30 அளவில் வடக்கின்  போர் முடிவடைந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.