வெற்றியின் விளிம்பில் மத்தி தடுமாறும் பரியோவான்!


“வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது. 


இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


சென்யோன்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில் இனிங்ஸ் வெற்றியைப் பெறும் நோக்கில் மீண்டும் பரியோவானைத் துடுப்பாட மத்தி அழைத்தது. மீண்டும் துடுப்பாடும் பரியோவான் தற்போது வரை 7 ஆட்டங்களை. இழந்து 126ஒட்டங களையே தற்போதுவரை பெற்றுள்ளது.


இன்னும் 25 ஒட்டங்களுக்குள் எல்லா விக்கட்டுக்களையும் பரியோவான் இழந்தால் மத்தி இன்றே இனி௩்ஸ் வெற்றியைப் பெறும்.என எதிர்பார்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.