கொழும்பில் துப்பாக்கிச்சூடு!!

 


கொழும்பு பகுதியொன்றில் வாகன கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் நேற்றிரவு (25-03-2023) ஹோமாகம - மாபுல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைக் கொண்டு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.