கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப்.பேரணி
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வுப் பேரணி இன்று (18.03.2023) இடம்பெற்றது.
" ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப எம்மோடு இணைவீர் " என்ற தொனிப்பொருளில் அமைந்த இந்த சைக்கிள் ஓட்டப் பேரணியில் இளைஞர்கள்
றாக. சங்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை