பாடசாலைக்கு.மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிள் வெளிவந்துவிட்டன!!

 


தரம் 6 இற்கு மாணவர்களை இணைப்பதற்கான  பாடசாலைகளுக்கான. புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளிவந்துள்ளன.


அதன்படி யாழ். இந்துக் கல்லூரி  148 புள்ளிகள்,.யாழ். மத்திய கல்லூரி 144 புள்ளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.