கொத்தமல்லி நீரின் பயன்கள்!!

 


உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமன்றி உடலுக்குப் பல நன்மைகளைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களாக பட்டை, கராம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி ஆகியன உள்ளன.

கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.

கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன. கூடுதலாக இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.

கொத்தமல்லி நீரை உட்கொள்வதால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.