தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் விடுவிப்பு!!

 


தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் 5000 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சுயாதீன ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான கிளிநொச்சி -   விவேகானந்த நகரைச் சேர்ந்த இவர் நோயாளர்காவு வண்டி சாரதியாக உயிர்காப்பு பணியை முன்னெடுத்தவர். 

2008 இல்,  வவுனியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணி செய்தவர் என்ற குற்றச்சாட்டிவேயே இவர்  கைது செய்யப்பட்டார். 

இவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.