காதலியை கரம்பிடித்தார் வனிந்து!!

 


இலங்கையின் டைனமிக் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க தனது நீண்டகால காதலியான விந்தியாவை இன்று  திருமணம் செய்து கொண்டார்.

நீண்டகால காதலியான வனிந்து ஹசரங்க மனைவி விந்தியா பற்றி அதிகம் எதுவும் தெரியவில்லை. சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எங்கும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 வனிந்துவின் இன்ஸ்டாகிராம் பதிவின் படி, இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர் .  தனது புதிதாக திருமணமான மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.