பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும் வரவேற்பு நிகழ்வும்!


 தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் நாளை மறுநாள் (19/03/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் இடம்பெறவுள்ளது.

வளர்தமிழ் 12 முடித்தவர்களும், தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம் .

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம்.

(Formation


reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence( bac+3).

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.