யாழில் பலத்த காற்று இடி முழக்கத்துடன் திடிரென மழை!


யாழில் பலத்த காற்று இடி முழக்கத்துடன் திடிரென கொட்டித் தீர்க்கும் மழை.கொடிகாமம் வரணி வீதியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. அவ்வீதியுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.