பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது-செ.தி.பெருமாள்!


அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் , பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.


  பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.


 அரசாங்க அதிபருடன் இணைந்து அம்பகமுவ பிரதேச செயலாளர் அவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தின் மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.