யாழில் குடும்பஸ்தர் மரணம்!!

 


யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கிணற்­றுக்­குள் வீழ்ந்து குடும்­பஸ்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்­தில் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்தை சேர்ந்த 52 வயதான இராச­துரை ரம­ணன் என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்­றுக் கட்­டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.