பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

 


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (05-04-2023) இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.