ஆயிரம் ரூபாவை எட்டுமா டொலரின் பெறுமதி!!
டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான இவர், டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடையும் எனவும் கூறியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் கைப்பாவையாக இயங்கி வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை