லிற்றோ எரிவாயு விலை குறைப்பு!!

 


லிற்றோ எரிவாயு விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலைச்சூத்திரத்திற்கு அமைய இந்த விலைக்குறைப்பு இடம்பெறுவதாகவும்  அதன்படி, 12.5 கி.கி எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவினால் குறையும் எனவும் கூறப்படுகிறது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.