தாய் மொழிக் கல்வி குறித்து கலந்துரையாடல்!!

 


தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து Essen பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற கலந்துரையாடலின் போது 110க்கும் மேற்பட்ட மொழியியலாளர்கள் சிறப்புரை ஆற்றி உள்ளனர்.

பாணினியும், சமஸ்கிரதமும் பழமையானது என்ற துருக்கிய ஆய்வாளரின் கருத்தை முறியடித்து கால்டுவெல் அறிக்கையை காட்டி தமிழும் தொல்காப்பியமும் முதன்மையானது, மூத்தது என ஏற்றுக்கொண்டனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.