வட்டி விகிதங்கள் குறைப்பு!!

 


 எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.

 செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.