நெதர்லாந்தின் Lisse என்னும் நகரில் நிகழ்ந்த பூ வண்டி ஊர்வலம்.

 இளவேனிற்காலம்

இதமானது.

பூக்களின் அணிவகுப்பு.

பார்த்ததில் ஆனந்தம்.

வண்டிகளில்

வண்ணமயம் கொண்டு

உலா வந்த காட்சி

உள்ளம் கொள்ளை போனது.

நெதர்லாந்தின் Lisse என்னும்

நகரில் நேற்றைய தினம்

நிகழ்ந்த பூ வண்டி ஊர்வலம்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.