தையிட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊர்மக்களுடன் கலந்துரையாடல்!📸

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டி கலைவாணி வீதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஊர்மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் இன்நிகழ்வில் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் .காண்டீபன் .வாசுகி. சுதாகரன். கிருபாக்கா பொன்மாஸ்டர் .மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.