நல்லதண்ணி நகரில் நஅன்னதானம் வழங்கப்பட்டது!


செ.தி.பெருமாள்

வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்தன்று நல்லதண்ணி நகரில் சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பேராசிரியர் பெங்கமுவே தம்மதின்ன தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் இணைந்து நேற்று காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கினார்.அன்னதானம் நிகழ்வில் நேற்றுடன் நிறைவு பெற்ற சிவனடி பாத மலை பருவ காலத்தையொட்டி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் அப் பிரதேசத்தில் உள்ள இந்து மற்றும் கிறித்தவ பௌத்த மக்கள் இந்த அன்னதானம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.