முல்லை அலம்பில் துயிலும் இல்ல காணி சுவிகரிப்பு முறியடிப்பு!

 முல்லைத்தீவூஅலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ முகாமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நில அளவையியல் திணைக்களம் அப்பிரதேசத்துக்கு வந்த போது அப்படி அந்த நிலத்தை அளவிட்டு இராணுவமயப்படுத்தவோ அல்லது வேறு பொது நடவடிக்கை மேற்கொள்ளவோ விடமாட்டோம் என்று பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.