யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி..! மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!📸
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் சிறுவர்களை கடத்த சிலர் முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை