இலங்கையின் பிரபல நாடக நடிகர் மரணம்!!

 


இலங்கையில் பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீன முற்றிருந்த அவர் இன்று (01) காலை தனது வீட்டில் காலமானார்.

5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, தனது 83 ஆவது வயதில் காலமானார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.