இன்றிலிருந்து முற்றாகத் தடை - பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!!

 


இன்று முதல் ( 23.05.2023) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பவற்றை முற்றாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் நிலையில் பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், உத்தேச பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்தல் கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகம் ஊடாக வெளியிடுதல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.