சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!!


இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத , 
 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள  பரீட்சார்த்திகள் , உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.


இதுவரை அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் அது தொடர்பில், திணைக்களத்தில் வினவ முடியும் எனவும் 011 522 61 00 அல்லது 011 522 61 26 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இது குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.