கராத்தே போட்டிக்காக தாய்லாந்து செல்லும் யாழ். மத்தியின் மைந்தன்!!

 


யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ். அஜீசன்  ( 2024 - commerce) கராத்தே போட்டிக்காக தாய்லாந்து செல்லவுள்ளார். 

யாழ். மத்தியின் பழைய மாணவரான  கராத்தே பயிற்சியாளர் விஜயராஜ் ( A great master - black belt dan  07 ) இன் வழிகாட்டலில் பயிற்சி பெற்ற குறித்த மாணவன் தாய்லாந்தில் நாளை ( 26. 05.2023) நடைபெறவுள்ள  black belt போட்டியில் பங்கேற்கவே தாய்லாந்து பயணமாகியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.