உணவு வழங்கி மகிழ்வித்த புலம்பெயர் சகோதரிகள்!!
கனடாவில் வசிக்கும் சகோதரிகளான வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதியவர்களுக்கும் சிறார்களுக்கும் மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது தந்தையாரின் நினைவு தினத்தை இவ்வாறு பின்தங்கிய கிராமங்களைத் தெரிவு செய்து , உணவளித்தமையானது பாராட்டிற்குரிய விடயமாகும்.
இவர்களின் நற்செயலை, பலரும் பாராட்டியுள்ளதுடன் உணவுண்டு பசியாறிய உறவுகள் தமது நன்றியையும் தெரிவிதுள்ளனர்.



.jpeg
)





கருத்துகள் இல்லை