இன்று முள்ளிவாய்க்காலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சிகள்.!📸

இறுதி யுத்தத்தின்போது மக்கள் பட்ட அவலங்களையும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மகன் பாலச்சந்திரனை கைது செய்து பிஸ்கற் கொடுத்து வைத்திருந்ததையும் தத்துருவமாக வடிவமைத்துள்ளளார்கள்.


 பார்ப்போரை கண்கலங்க வைத்தது இந்த காட்சி...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.