முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக கஞ்சி வழங்கும் செயற்திட்டம்!

 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக கஞ்சி வழங்கும் செயற்திட்டம் இன்று 07வது நாளாக யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டது.

நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள் வரை ”முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக்கஞ்சி” பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி -


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.