இவ்வருடம் சுமார் 7,000 டன்சல்கள் பதிவு!

 


இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 டன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பதிவு செய்யப்படாத தன்சல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும் , அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHIக்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.