அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் விடுதலை!

 


14 வருட சிறைவாசத்தின் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட பட்டதாரி சிவ.ஆரூரன் இன்று நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.