பிரித்தானிய தமிழர் பேரவையின் உலகளாவிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

 தமிழினப் படுகொலைக்கு நீதி கோரும் உலகளாவிய வேலைத்திட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறிலங்காவில் தொடரும் தமிழின அழிப்பினை ஆதார பூர்வமாக சர்வதேச கட்டமைப்புக்களில் பதிவிடும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உலகளாவிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.