வடமராட்சி. கிழக்கைச் சேர்ந்த இளைஞர் பிரான்சில் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு சென்று பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இளை வடமராட்சி. கிழக்கைச் ஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை