புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை!


 தமிழர்களின் தாயகம் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தலமான புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்கமுடிகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.