பெல்சியம் புரூசெல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 12.06.2023 அன்று நடைபெறவுள்ள "உரிமைக்காக எழு தமிழா" கவனயீர்ப்புப் போராட்டத்தில் சுவிசிலிருந்தும் வலுச்சேர்க்கும் இன உணர்வாளர்களின் போக்குவரத்துப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை