நெடுந்தீவில் படகு விபத்து!!

 


நெடுந்தீவு - இறங்கு துறையில் ரோலர் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் 38 பேரையும் மீட்டு காப்பாற்றியுள்ளனர். 

குறிகட்டுவான் இறங்குதுறையில்  இருந்து நெடுந்தீவு வரையில் பயணித்த படகே இவவிபத்துக்கு   உள்ளானது. மக்களின் உடமைகள் நீரில் மூழ்காத வண்ணம்  கடற்படையினர்  மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.