கிளிநொச்சி - பளை பகுதியில் விபத்து!!

 


பளை - முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 

 டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் A-9 வீதியில் பளை - முல்லையடி பகுதியில்   மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.