மிக ஆபத்தான மீன் பற்றிய விபரம்!!

 


ஃபுகு எனப்படும் மீன் வகை. கடல்வாழ் உயிரினங்களிலே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த மீன் வகை.

இதில் சயனைட்டை விட முப்பது மடங்கு சக்தி வாய்ந்த நச்சு உள்ளதாம். இந்த வகை ஒரு மீனின் நச்சு முப்பது பேரைக் கொல்லவல்லதாம். விஷம் ஒருவரது இரத்தத்தில் களந்தால், அவர் கதி அவ்வளவுதான். இதன் விஷத்திற்கு இதுவரை மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜப்பானிய உணவகங்களில், வீசேட சமையற்காரர்கள் மூலம் இதன் நச்சுப் பகுதிகள் அகற்றப்பட்ட பின்னர் பச்சையாகவும், சமைத்தும் பரிமாறப்படுகிறது. இது உலகில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் சுவையா உணவாகவும் கருதப்படுகிறதாம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.