பிரான்ஸ் வாகன சாரதிகள் செய்யும் தவறுகள் - தமிழர்கள் அவதானம்!!

 


பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்னும் துல்லியமாக, 42 சதவீதமானோர் அதிவேகமாகப் பயணிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர் எனவும் இவர்களில் 3 சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. 


இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டில் 38 சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதி வேகமாகப் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தகவல்  - ஜனா


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.