30ம் திகதி விசேட விடுமுறை!!

 


எதிர்வரும் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த விசேட விடுமுறை லழங்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.