யா / பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலை 200வது ஆண்டு விழா!!

 


யா / பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலையின் 200 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (27.06.2023 - செவ்வாய்க்கிழமை) பாண்ட் வாத்திய இசை ,  ஊர்திப்பவனி மற்றும்  சைக்கிளில் ஓட்டம் என்பன இடம்பெற்றன. 

மாணவர்கள்,  ஆசிரியர்கள்,  பழைய மாணவர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்தோடு குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.