பாதிக்கப்பட்ட ரயில் சேவை!
கொட்டா வீதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது..
மாலை 4 மணி அளவில் கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அலுவலக புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை