தனியார் மயமாகும் சிறிலங்கா ரெலிகொம்!!
![]() |
சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான பரிந்துரைக்குழுவினர் ரெலிகொம் நிறுவனத்தை சீர்திருத்த வேண்டாம் எனத் தெரிவித்த போதும் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பரிந்துரைக்கு முன்னரே சீர்திருத்தவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை