விசா அபராத தொகை அதிகரிப்பு!!

 


விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.


அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டாலர்களாகவும் உயர்த்தியது.


அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.