பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

 


பேருந்தில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாகி தங்க கதைகளைத் திருடும் சம்பவம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தங்க நகை திருடிய நபர் ஒருவரைக் கட்டுநாயக்க  பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 4 போதை மாத்திரைகளும் சில தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

   Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.