ஏன் எங்களை வஞ்சிக்கிறியள்?

 


* எமது இனத்தின் சுய நிர்ணய உரிமை போராட்ட வாழ்வில் நாம் போராடியது தவறா ??? 


* எங்களது வரலாறுகளை நாளாந்தம் உயிர் வாழ்வதற்கான உணவினை பெறுவதற்கு இப்படி எம்மை வாறவர் போறவர் கேலி செய்யும் அளவிற்கு எம்மை விளம்பர பொருளாக்கி சந்தையில் ஏன் எம்மை விலை பேச வைகிறீர்கள்?? 


* இதுதான் போராடிய உறவுகளுக்கு உயிரிழை வழங்கும் உதவியின் பெறுமதியா? ?? 


* எமது வாழ்விற்காக புலம்பெயர் உறவுகள் உயிரிழைக்கு வாரி கொடுக்கும் பணங்கள் எங்கே??

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.