யாழ் தொன்டைமனாறு செல்வச்சந்நிதி ஏரியில் சுற்றித் திரிந்த 5 முதலைகள் பிடிப்பட்டன !!


தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் நேற்றைய தினம் ஆற்று நீரேரியில் 4 முதலைகள் பிடிக்கப்பட்டதுடன் கொம்மாந்தறை பகுதியிலும் நீர் சகதி ஒன்றில் இருந்த ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிம் பாதுகாப்பாக கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.