கராத்தே போட்டியில் சாதித்த யாழ். மத்திய கல்லூரியின் மைந்தன்!!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கராத்தே பயிற்சியாளர், பழைய மாணவன் விஜயராஜ் (A-Great master. Black Belt Dan-07) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர் Ms.S.Ajeesan (2024,AL Commerce) தாய்லாந்தில் பிளாக்பெல்ட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் silver மற்றும் brown medel களைப் பெற்றுள்ளார்.
வெற்றிபெற்றமாணவன்,பயிற்றுவிப்பாளுக்கான கௌரவிப்பு 05.07.2023 அன்று காலைப்பிரார்த்தனையின் போது பாடசாலையில் இடம்பெற்றது.
அவரை இயக்கிய POG மற்றும் கராத்தே பொறுப்பாசிரியர் ஆகியோருக்கு பாடசாலைச் சமூகத்தினர் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை